பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப் பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும் ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு ஆரும் மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே.