பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர் இச்சையே புரிந்து அருளிய இறைவரின் அருளால் அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்து அகல் பீடத்து உச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று.