திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்
பொரு அரு வெப்பு நீங்கிப் பொய்கையின் குளிர்ந்தது அப்பால்
மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாது என்னப் பொங்க.

பொருள்

குரலிசை
காணொளி