திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மற்று அவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும் நாளில்.
மருகல் நகரினில் வந்து வலிய பாசம்
சொற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப்
பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று
பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும
சுற்றும்