திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலைச் செல்வார்
பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறி
வண் பெரு புகலூரினைக் கடந்து போய் வரும் பரிசனத்தோடும்
திண் பெருந் தவர் அணைந்தது எங்கு என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி