பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப் பண்டம் நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில மண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலிய உண்டி வினைப் பெருந்துழனி ஓவாத ஒலி ஓங்க.