பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எரி அவிழ் காந்தள் மென் பூத் தலை தொடுத்து இசைய வைத்துள் திரன் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு கருங் நெடும் கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.