பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப் பளிக்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத் துளித் தலைமெல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால் குளிர்க்கு உடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும்.