பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ணினுக்கு அணியாய் உள்ளார் எழுச்சியின் காட்சி பெற்றார் நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் ‘முன்பு பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப் புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத’ என்றார்.