பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற ஆன பேர் இன்பம் எய்தி, உச்சி மேல் அங்கை கூப்பி, மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்கி வந்த ‘ஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்’ என்றான்.