பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்.