பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர்’ என்று காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் ‘மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம் மேவலால் இன்று கண்டுமுட்டுயாம்’ என்று விளம்ப.