பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று இவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச் சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்.