பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப் பின் உற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் மன்னிய மதுரை மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்.