பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அழகினுக்கு அணி ஆம் வெண்ணீறும் அஞ்சு எழுத்தும் ஓதிச்சாத்திப் பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்தி மழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேற்கொண்டபோது.