பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று ‘பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு’ என்பார் ‘இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம் மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம்’ என்றார்.