திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தென்னவன் தன்னை நோக்கித் ‘திருமேனி எளியர் போலும்
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண் இலார்கள்
மன்ன! நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்
பின்னை இவ் அமணர் மூள்வார் வல்லரேல் பேச’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி