பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சிப் புறம் போந்து அங்கு உறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச் சிறந்த திருத் தொண்டருடன் எழுந்து அருளிச் செந்துருத்தி அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார்.