திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
‘ஐயனே! அடியன் ஏனை அஞ்சல் என்று அருள வல்ல
மெய்யனே’ என்று ‘வீடல் ஆலவாய்’ விளம்பல் உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி