திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேந்தனுக்கு மெய் விதிர்ப்பு உற வெதுப்புறும் வெம்மை
காந்து வெந்தழல் கதுமென மெய் எலாம் கவர்ந்து,
போந்து மாளிகைப் புறத்து நின்றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க.

பொருள்

குரலிசை
காணொளி