பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும் பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும் பெருந்திருமால் அயன் போற்றும் பெரும் பற்றப் புலியூரில் இருந் தமிழ் ஆகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்.