பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார்.