திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச்
செங்கை யாழ்த் திரு நீல கண்டப் பெரும் பாணனாருடன் சேர
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி