பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெங் குரு வேந்தரும் விளங்கு கோயிலைப் பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடு செங் கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு அங் கணர் முன்பு உற அணைந்து தாழ்ந்தனர்.