திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவ
ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்
மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செங்கண
மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடிச்
சென்னி மதி புனை மாட மா தோட்டத்தில
திருக் கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்
உன்னி மிகப் பணிந்து ஏ