பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச் சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடிமீது வீழ்ந்த வேணியர் தமைப் பெருங் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு வாழ்ந்து இருந்தனர் காழியார் வாழ வந்து அருளிய மறை வேந்தர்.