பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளித் தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்று பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்து அருளினார்.