பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆன அவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில் தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார்.