பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ் ஞானமாம் போனகம் பொன் குன்றம் மங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று அங் கண் வாழ் பெருந்திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள்.