திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்ன வாது செய்வது என்று உரைத்ததே வினா எனாச்
‘சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்
வெந் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது’ என்றனர்.

பொருள்

குரலிசை
காணொளி