பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார் இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என.