பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில் மருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்ப்பார் தரு முறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்றன் அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார்.