பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார் அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் தணிவில் நீள் பெருந்துயர் தணிய வேத நூல் துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார்.